மரண அறிவித்தல்: தேவநாயகி சதாசிவம்பிள்ளை (ஆஸ்திரேலியா)

••Friday•, 21 •July• 2017 06:30• ??- பதிவுகள் -?? மரண அறிவித்தல்கள்
•Print•

பதிவுகள்' இணைய இதழ் மரண அறிவித்தல்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப்  Pay Pal மூலம்  'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.


மரண அறிவித்தல்: தேவநாயகி சதாசிவம்பிள்ளை (ஆஸ்திரேலியா)

மரண அறிவித்தல்கள்பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும் , ஆஸ்திரேலிய (Perth , Melbourne) னை வசிப்பிடமாகவும் கொண்ட தேவநாயகி சதாசிவம்பிள்ளை அவர்கள் 19.07.2017 புதன் கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சிவசுந்தரம், வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலம் சென்ற ராமசாமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,  காலம் சென்ற சதாசிவம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியாரும் ஆவார்.

ஜானகி (Melbourne), தேவகி (Perth), ஜெயராம் (Perth) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஸ்ரீஸ்கந்தராஜா (Melbourne)), நந்தகுமார் (Perth), ஜெயராம் (Perth), தணிகா (Perth) ஆகியோரின் அன்பு மாமியாரும், பிருந்தா (Perth) , சாயீசன் (Perth) , அவர்களின் அன்பு அம்மம்மாவும், பிரார்த்தி (Perth)   , பிறவீன் (Perth)  ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார். லோகநாயகி (Canada), இந்திராணி (Colombo), ராதாராணி (Vavuniya), காலம் சென்ற தேவசகாயம், காலம் சென்ற லோகசகாயம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.  அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 23.07.2017  பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இல. 790  Frankston , Dandenong Rd, Dandenong South Victoria - 3175 இல் அமைந்துள்ள Bunurong Memorial Park Stratus Chapel இல் நடைபெற்றுப் பின்னர் தகனம் செய்ய ஏற்பாடாகியுள்ளது. 

தகவல்: குடும்பத்தார் சார்பில்
ஜானகி (Melbourne), 8774 7652 0419350123
ஸ்ரீஸ்கந்தராஜா  (Melbourne) 8774 7652 0419350017

தகவல்: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•


அமரர் திருமதி தேவிமலர் விஸ்வலிங்கம்
(21.07.1937 - 13.10.2013)

மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகமும் கொண்ட தேவிமலர் விஸ்வலிங்கம் அவர்கள் 13.10.2013 அன்று அமரரானார்.  அன்னார் மானிப்பாயைச் சேர்ந்த Dr.விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சின்னத்துரை ஆழ்வார்ப்பிள்ளை, பொன்னுக்குட்டி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி ராமுப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

லோகேஸ்வரன், வரதீஸ்வரன், கலா (Australia), சுபத்திரா, கெளரி, மஞ்சுளா (London) புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், அமுதினி, கோகிலா, சிவசுப்பிரமணியம் சற்குணராஜ் (Australia), மணிவண்ணன், பிரகலாதன் சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனார்த்தனன், ஜனனி, விந்தியா, விவேகா, திவ்யா, மிதிலா, சிந்தியா, அரவிந்த், சமாந்தா, ஆர்த்திக், சாமினி, மைதிலி, மனேஷ், ரமீரா, ஆரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19.10.2013 சனிக்கிழமை மாலை 05 மணிமுதல் 09 மணிவரையும், மறுநாள் ஞாயிற்றுகிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரையும் இறுதிக்கிரியைகள் நடைபெற்று

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave. Markham, ON, L3R 5G1இல்
பார்வைக்காக வைக்கப்பட்டுப் பின்னர் 1591 Elgin Mills East, Richmond Hill இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

லோகேஸ்வரன் 905.294.7706
வரதீஸ்வரன்: 416.919.7919
புவனேஸ்: 647.783.9667
கலா (ஆஸ்திரேலியா): 61.29.894.5045
சுபா: 905.294.2555
கெளரி: 416.283.1478

 

•Last Updated on ••Saturday•, 18 •April• 2020 16:32••  

•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.021 seconds, 2.37 MB
Application afterRoute: 0.027 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.060 seconds, 5.59 MB
Application afterRender: 0.062 seconds, 5.70 MB

•Memory Usage•

6047656

•12 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'hsb5c45pn7l3qm37ck8db6hu24'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1713401193' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'hsb5c45pn7l3qm37ck8db6hu24'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 'hsb5c45pn7l3qm37ck8db6hu24','1713402093','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 90)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 4019
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-04-18 01:01:33' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-04-18 01:01:33' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='4019'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 74
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-04-18 01:01:33' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-04-18 01:01:33' )
      ORDER BY a.ordering

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- பதிவுகள் -=- பதிவுகள் -