ஆதரவு நல்கும் அன்பர்களுக்கு நன்றி கோடி!

Monday, 28 December 2020 01:15 - பதிவுகள்.காம் - பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட
Print

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நல்ல  உள்ளங்களுக்கு எம் நன்றியைத் தெரிவிப்பது அவசியம். உங்கள் நம்பிக்கை வீண் போகாது. பதிவுகள் தொடர்ந்தும் அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து வரும்.

Last Updated on Monday, 28 December 2020 01:43