பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி 3)

Wednesday, 04 November 2020 01:33 - வ.ந.கி - பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட
Print

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கவிதைத்தொகுப்பு. இதுவொரு பதிவுகள்.காம் வெளியீடு.

இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று , பதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று),, பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) & பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி மூன்று) ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி மூன்று) மின்னூலினை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_poems_101_volume3-revised_revised

பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி மூன்று) மின்னூலில் பங்களித்த கவிஞர்களும், அவர்கள்தம் கவிதைகளும்:

1. ப‌ய‌ண‌ம்  - பிரதீபா,புதுச்சேரி -
2. உன் நினைவுக‌ள்  - பிரதீபா,புதுச்சேரி -
3. நஞ்சுக் கொடியாகியதோ தொப்புள் கொடி .....? - மட்டுவில் ஞானக்குமாரன் _
4. ஏன் மறுக்கிறான்? - கவி -
5. நாளைய உலகம் - கனிஷ்கா தென்காசி -
6. சுதந்திரம் ?  - றஞ்சினி -
7. நகைப்பாக்கள்- சென்ரியு  - மாமதயானை -
8. அமைதியின் அரசிக்காக……  மாமதயானை
9. சொத்துப் பங்கீடு!! -இமாம்.கவுஸ் மொய்தீன் -
10. சுதந்திரமே உன்னால்! -இமாம்.கவுஸ் மொய்தீன்.
11. இல்லாமையின் இருப்பு மெலிஞ்சிமுத்தன்- நடராஜா முரளிதரன் -
12. ஆருக்கையா அக்கறை - த.சிவபாலு -
13. துரத்தும் நிழல்களின் யுகம் - சித்தாந்தன்
14. ரவீந்திரர்! - அ.ந.கந்தசாமி -
15. கனல்!  அ.ந.கந்தசாமி -
16. நாட்டுப் பற்று!  அ.ந.கந்தசாமி -
(17 _ 23) 17. கீதா மதிவாணன் கவிதைகள்! -
24. ஹைக்கூ - துளிப்பாக்கள்- மாமதயானை[புதுவை]
25. புதைகுழி வீடு ! - -எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
26.- 28 அகரம்.அமுதாவின் கவிதைகள்!
29. என் நிலை என்ன? - செம்மதி -
30. முதுகில் வரையப்பட்ட பயங்கர ஓவியங்கள்  - செம்மதி -
31.   கண்ணில் மையெழுதி  - சக்தி சத்திதாசன் -
32.. குன்னக் குடி வைத்தியநாதன் - மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) -
33. மாமதயானையின் காதல் கவிதைகள் -
34. சென்ரியூ-நகைப்பாக்கள் மாமதயானை
35. மணிவிழா! - ராஜிட் அகமட் -
36. குந்தி இருந்த நிலமொன்று கைமாறிப் போகிறது….! -  மட்டுவில் ஞானகுமாரன் -
37. இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே - எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ. -
38.  வாலாட்ட கற்றுக்கொள்….கவிஞர் ஈழநிலா (பொத்துவில் அஸ்மின்)
39. நான்! - ஆர்.நாகப்பன் -
(40 - 46) . அனாமிகா பிரித்திமாவின் கவிதைகள்...
47. எழுதுகோல்! அகரம்.அமுதா
48. கூவத்தமிழன் கூவுகிறேன்! - - அத்திவெட்டி ஜோதிபாரதி -
49. சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள் - - அத்திவெட்டி ஜோதிபாரதி -
50. முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்! -துவாரகன் (அல்வாய், யாழ்ப்பாணம்) -
51. தங்கப் பெண்ணுக்கொரு தமிழ் தாலாட்டு!  - கனிஷ்கா, தென்காசி -
52. அன்னை பூமி! - தமிழினியன் -
(53 - 62) வ.ந.கிரிதரனின் கவிதைகள்
63.  ஒரு முனை முறிந்த ஓசை - - நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
64. மௌன மோதல்! - நவஜோதி ஜோகரட்னம் - .
65. ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி! - மேமன்கவி -
66. எனது கவிதைகளுக்காக ஓர் இருப்பிடம் தேடி... - வீ.அ.மணிமொழி, மலேசியா -
67. ஒரு கணம்! - வீ.அ.மணிமொழி, மலேசியா -
68. உறவென்று........ - றஞ்சினி -
69. புலம் பெயர்ந்த ஈழத்தமிழன்! - திருநாவுக்கரசன், மதுரை -
70. தாய்! - கவி வைஸ்ணவி -
71. இலங்கையிலே…! - மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) -
72. பகல்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -73. வானம்! - என் சுரேஷ்-
74. முட்டாள் காதலன்! - என் சுரேஷ்-
75. என்னைப் புரிந்து கொள்!  - என் சுரேஷ்-
76. உன் மூச்சும் பேச்சும்! - பட்டுக்கோட்டை தமிழ்மதி -
77. மாறியதும் ஏனோ? - நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
78. பொங்கலோ பொங்கல்! - வைகைச் செல்வி -
79.  நகர்வலம்! - தநுசு (ஜப்பான்)-
80. ஒரு நுனிப் புல்லோடும் அதில் தூங்கும் பனியோடும் பேசு. -- கரவைதாசன்--
81.  அவள் வருவாளா...? - வைகைச் செல்வி-
82. போதையும் கவிதையும்! - தேவஅபிரா -
83. வாழ்வில்லாப் போர்! - தேவஅபிரா -
( 84.- 88)- அன்பாதவன் கவிதைகள்!
89. இருப்பிடம்! - கவிஞர் புகாரி -
90. கனாக் கண்டேன்! - கவிஞர் புகாரி -
91. உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ? - வைகைச் செல்வி -
92. உள்ளே ஒரு வானவில்! - வைகைச் செல்வி-
93.  என் முனியம்மா.. - புதியமாதவி (மும்பை) -
94. நகம் - புதியமாதவி (மும்பை) -
95. நல்லதோர் வீணை செய்தே... - ப.மதியழகன் (திருவாரூர்) -
101. விடியல் - ராம்ப்ரசாத்

 

Last Updated on Thursday, 05 November 2020 12:49