அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்! “நமது மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டதும் பெரியளவிலுமான அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு நெருக்கடிகளையும் சவால்களையும் மேலாதிக்கத்தினையும் அக/புற முரண்பாடுகளையும் எவ்விதமான அணுகுமுறைக்கு ஊடாக குறைக்க முடியும் அல்லது தீர்க்கமுடியுமென நீங்கள் நம்புகிறீர்கள்?” என்ற இந்தக் கேள்விக்கு பலரிடம் பல்வேறு பதில்கள் இருக்கலாம்… சமூக மாணவர்களாகிய எங்களைப் பொறுத்தவரை நமது பண்பாட்டுத்தளத்தில் எழுத்து ,வாசிப்பு, கற்றல்,உரையாடலின் மூலம் இந்த நிலைமைகளை மாற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்க முடியுமென நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.அதற்கான களங்களைத் திறப்பதும் இந்த வழிமுறை மீது நம்பிக்கை வைத்து தொடர்சியாக செயற்படுவதும் இன்று அவசியமாக உள்ளது.!/
*.போருக்குப் பின்னான, இலங்கையின் பொருளாதாரம்-ஜனநாயகம்-அதிகாரப் பகிர்வு
*அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?
*மூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான பி,ஏ. காதர் அவர்களுடனான சந்திப்பு!
*எப்போதுமே கறுப்பு எதிர் வெள்ளை. உங்கள் கற்பனை எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட சிக்கலான பிரச்சினை எங்களுடையது !
*எண்ணெய் வள அரசியல் + கனியவள அரசியல் = பயங்கரவாதத்துக்கெதிரான போர்!
*அரசியல் பௌத்தம் சிங்கள மயமாக்கலின் சமகால செல்நெறிகள்!
*சண்முகம் சிவலிங்கம்-நெஞ்சம் கிளர்ந்து நினைவுகள் தளிர்க்குமே...
* தமிழகத்தில் ஓடாத ரத்த ஆற்றின் கதை!
*கலாசாரமும் கருக்கலைப்பும் – நமது அறியாமையும்
*கர்ணனை வாசித்தல்.
* கசகறணம் - இனவொற்றுமை பறிக்கப்பட்ட மக்களின் அவலச்சாட்சியம் !
*அனைவரையும் உள்ளடக்கும் பன்மைத்துவ ஸ்ரீலங்கா அடையாளம்!
*இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?
மற்றும்
கவிதைகள்/ சிறுகதைகள்/மொழிபெயர்ப்புகள்... இத்தகவலை உங்கள் நண்பர் நண்பிகளுக்கும் தெரியப்படுத்த ,முடியுமானால் பகிர்ந்து கொள்ளுங்கள்! எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி — http://eathuvarai.net/
தகவல்: Mahroof Fauzar This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
< Prev | Next > |
---|