பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை tscu_inaimathi எழுத்தினை அல்லது முரசு அஞ்சலினைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]
Thu, March 24, 2011 2:49:57 PM
From: வதிலை பிரபா <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
> Add to Contacts
To: vathilaipraba <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
'மகாகவி' மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.
http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11
கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.
phone: 04543 -26 26 86
cell: 96 2 96 52 6 52, 88 70 70 99 63
email:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
,
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
blog: vathilaipraba.blogspot.com
Thu, March 24, 2011 1:00:08 AM
subramaniamneela neelakantan <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
To: pathivugal 02 <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். பதிவுகள் இதழை நெடுங்காலமாகவே படித்து வருகிறேன். வளமான உலகளாவிய படைப்புக்களுடன்... செய்திகளுடன்... உலகளாவிய தகவல்களையும் அளிக்கின்றது. நெடுங்காலங்களுக்கு முன்பு நான் அனுப்பி இருந்த அகங்காரப் பலி, நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய கவிதைகளை பதிவுகளில் தற்போது கண்ட போது மகிழ்ச்சி அளித்தது.
மிக்க நன்றி..
அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்
Mon, March 14, 2011 1:26:54 AMRe: document in amudam font
From: sandhya giridhar <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
I am very much thankful for publishing the article in esteemed magazine and it is really pleasure to be one of the contributors to pathivukal.The current look of pathivukal is wonderful and with this new outlook it gives boost to readers to read more and more of the articles. I have been in touch with Pathivukal since I started my writing career. Actually I started my wiriting career from pathivukal..... But this time in the article most of the paragraphs are missing and the opinions are not correlating with each other. Some parts of the articles are missing ...... and if it is corrected I would be highly obliged........ Once again I thank you for giving space for the article in the esteemed Pathivukal magazine.
Anbudan,
sandhya giridhar
[Thanks for pointing out the errors. - editor]
Fri, March 11, 2011 1:25:37 PMhi
From: bavananthan santhiralingam <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
உங்களது இணையத்தினை பார்த்து மகிழ்ந்தேன். உண்மையான உணர்வுகள நிறைந்த படைப்புகளோடு உங்கள் சேவை இருக்கின்றது. தங்கள் சேவை இன்னும் சிறக்க எனது வாழ்த்துக்களும் வேண்டுகோளும் உரியதாகட்டும். உங்களது அனுமதி கிடைக்கும் பட்சத்தில எனது கருத்து பதிவுகளையும் உங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஆவலாக உள்ளேன். [உங்கள் கனிவான கருத்துகளுக்கு நன்றி. உங்கள் கருத்துகளை எம்முடன் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். - ஆசிரியர்-]
Dr Nadesan <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
To:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Looks very nice and clear; Warm regards
Noel Nadesan
From: Muralidharan parthasarathy <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
Subject: இரு கவிதைகள்
To:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Date: Wednesday, January 5, 2011, 8:01 PM
அன்பு பதிவுகள் ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சிறு பத்திரிக்கைகளில் தீவீரமாக எழுதி வரும் நான் யூனி கோட் பரிச்சயமானதால் இணைய இதழ்களிலும் எழுதுகிறேன். தங்கள் இத்ழுக்கு இரு கவிதைகளை இணைத்துள்ளேன். நன்றி. சத்யானந்தன் [கவிதைகளுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். -- ஆசிரியர் -]
Wed, March 9, 2011 7:53:52 AMArignar Anna
From: Anna Peravai <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் அறிய www.arignaranna.info
Sun, March 6, 2011 3:49:59 AMwelcome
From: maya sundaram <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
இந்த பிறவி எதனால் பெறப்பட்டது? நான் என்பது என்ன? இந்த வாழ்க்கைக்கு விளக்கம் என்ன? இந்தவித அடிப்படைக்கேள்விகளுக்கு விடை காண
முயலும் வலைத்தளம் இது. தங்கள் மின்னிதழில் அறிமுகப்படுத்துங்கள். நன்றி, வணக்கம். அன்புடன், சுந்தரம். http://vaalkaivilakkam.blogspot.com/
[உங்கள் வலைத்தளம் சிந்தனையைத் தூண்டுவது. விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் உள்வாங்கி வெளிப்படும் கருத்துகள் தர்க்கச் சிறப்புடன் சிந்தனையையும் தூண்டுவன. நிச்சயம் 'பதிவுகள்' இணைய இதழில் அறிமுகப்படுத்துவோம் [ - ஆசிரியர்]
Wed, March 2, 2011 9:45:36 AM
From: வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
அன்புள்ள நண்பருக்கு, வடக்கு வாசல் பிப்ரவரி 2011 இதழை வலையேற்றம் செய்திருக்கிறோம். http://www.vadakkuvaasal.com
முகவரிக்கு சென்று எங்கள் பிப்ரவரி இதழை நீங்கள் வாசிக்கலாம்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
Sun, February 20, 2011 5:36:53 AM
From: na vin <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
தோழர்களுக்கு என் வலைப்பக்கம் உங்கள் பார்வைக்கும் வாசிப்புக்கும்
http://navin.vallinam.com.my/
Ahil Sambasivam <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
> Mon, February 21, 2011 10:01:24 AM
வணக்கம்,கதைப் பிரியர்களுக்கு இதோ புதிய விருந்து. ஈழத்து விருந்து. படித்துச் சுவையுங்கள். கதைகளை சுவைத்துவிட்டு உங்கள் ரசனைக்கு விருந்தாக அமைந்த கதைகளின் தரம் பற்றிய விமர்சனங்களை பகிர்ந்துகொள்ள மறந்துவிடாதீர்கள். http://eelaththusirukathaikal.blogspot.com
பிரியமுடன்,
அகில்.
* From: வதிலை பிரபா <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
Thu, January 27, 2011 11:52:12 AM
மகாகவி ஜனவரி 2011 இதழ் படியுங்கள்.
http://issuu.com/vathilaipraba/docs/mak_jan_11_pdf
கவிஞர். வதிலைபிரபா தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.
phone: 04543 -26 26 86 cell: 96 2 96 52 6 52, 88 70 70 99 63
email:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
,
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
blog: vathilaipraba.blogspot.com
*Wed, January 26, 2011 7:35:53 AM8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ்
From: books for children nagarajan <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
அன்புடையீர் வணக்கம், 8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். தாங்களும், தங்களது நண்பர்களும் பங்கேற்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் முயற்சியில் 100 க்கணக்கன பதிப்பகங்கள் பங்கேற்று விரிவான ஒரு புத்தக கண்காட்சி நடப்பது இங்கு மட்டுமே. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடப்பது இங்கு மட்டுமே. இக்கண்காட்சி மேலும் வெற்றி பெற உங்கள் உதவியை நாடுகிறோம்.
க. நாகராஜன்
ஒருங்கிணைப்பாளர்,
திருப்பூர் புத்தக கண்காட்சி.
*Tue, January 25, 2011 7:01:39 PM’உறவு’
From: Navam K Navaratnam <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
> View Contact
பார்க்காதவர்கள் பார்த்து மகிழ்வதற்கென மீண்டும் 5310 Finch Ave East, # 38 – 39 (Markham & Finch) பாரதி கலைக்கோயில் அரங்கில் ஜனவரி 29 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திவ்யராஜனின் “உறவு” எமது கதையை, எமது மொழியில், எமது கலைஞரூடாகப் பேசும் திரைக் காவியம்!
தொடர்புகளுக்கு: திவ்யராஜன்
*Thu, January 20, 2011 11:35:15 AM தினம் ஒரு தகவல் சேவை
From: தினம் ஒரு தகவல் <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
அன்பிற்குரிய நண்பர்களே, அனைவருக்கும் எமது இனிய வணக்கம்! கடந்த மூன்று மாத காலமாக சேகரித்த தினம் ஒரு தகவலின் கருந்தாய்வை பின்தொடர்ந்து இந்த சேவையை மேலும் மேம்படுத்துவதற்காக புதிய முயற்சியினைத் துவங்க உள்ளோம். இந்த புது முயற்சியின் தொடக்கமாக, தாங்கள் அனைவரையும் கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தைச் சொடுக்கி மற்றும் ஒரு முறை தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Important Note: Though you are a SUBSCRIBED member request you to SUBSCRIBE once again to receive this service.
என்றும் அன்புடன்,
கொல்லிமலைச் சாரால் ஆனந்த் பிரசாத்.
416-244 2484 / 416-832 5230
*Wed, January 19, 2011 10:33:17 PM
From: பாலச்சந்தர் முருகானந்தம் <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>Add';
document.write( '' );
document.write( addy_text82362 );
document.write( '<\/a>' );
//-->
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
to Contacts
தமிழ் புத்தகம் - ஓரு ஆய்வு: தமிழ் புத்தகம் பற்றிய ஆய்வில் கலந்துக்கொள்ளுங்கள். 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பெருங்கள். ஆய்வில் பங்குகொள்ள இதனை சொடுக்கவும்..
https://spreadsheets.google.com/viewform?key=0Ai_E9abOK71CcHQxQ1M3TlhaN0ZYLXpKS1h1ejNhRUE&hl=en#gid=0.
விதிமுறை:
1. எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பது அவசியமில்லை. ஆனால் பதில்
அளிக்காவிட்டால் ஆய்வு முழுமையடையாது. ஆய்வினை முழுமையாக்க உதவுங்கள்
2. பெயர், மின்னஞ்சல் போன்றவற்றை பாதுகாக்கப்படும். பணத்திற்காக
யாரிடமும் விற்கப்படா!
3. ஆய்வின் இருதியில், ஒருவரை தேர்ந்தெடுத்து 500 ரூ வரை மதிப்புள்ள
புத்தகங்களை வாங்கித்தரப்படும்.
4. தேர்ந்தெடுக்கப்பட்டவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அவரின்
முகவரியை அறிந்தபின் அவர் கேட்கும் புத்தகங்களை அனுப்புவோம். முகவரி
இந்தியாவினுல் இருக்க வேண்டும்.
5. ஆய்வின் நிறைகள் / குறைகள் அனைத்தையும் mbchandar AT gmail DOT com
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
* Sat, December 25, 2010 7:47:44 AM
From: Peermohamed Puniyameen <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
To:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
அன்பின் சோதர, ஒரு விடயத்தை காலதாமதமாக்குவதால் நாங்கள் பல இழப்புகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. என் வாழ்க்கையில் எனது கவனயீனத்தின் காரணமாக வலக் கண் பார்வையை இழக்க நேரிட்ட போதிலும்கூட, இறைவனின் அருளால் பார்வை மீண்டுவிட்டது. இச்சம்பவம் என் மனதில் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது. இதனை கீழே உள்ள எனது வலைப்பூவில் பார்க்கலாம்.
http://puniyameen.blogspot.com/
இது பற்றி தங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்.
அன்புடன்
புன்னியாமீன்
எமது சகோதர வலைப்பூக்கள்
http://evarkhalnammavarkhal.blogspot.com/
http://noolthettam.blogspot.com/
http://sinthanaivattam.blogspot.com/
http://mazeethapuniyameen.blogspot.com/
From:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
To:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Sent: Saturday, November 27, 2010 12:27 AM
Subject: Vimbam 2010 Results and Review
அன்புடன் கிரிதரனுக்கு, இத்துடன் விம்பம் போடடி முடிவுகளும் விமர்ளனமும் இணைத்துள்ளேன். தயவுசெய்து பதிவுகள் இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு பணிவன்புடன் விம்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்
கே.கே.ராஜா
From: Krishnamurthy
Sent: Friday, December 03, 2010 5:14 AM
Subject: Dinamalar - Writers required
வணக்கம், உங்கள் பதிவுகள்.காம் மின்-ஏட்டை அண்மையில் கண்டேன். பல்லின சமூகமும், கனடிய இலக்கியமும்! போன்ற தலைப்புக்கள் பிடித்திருந்தது. தினமலரில் வெள்ளி தோறும் அங்காடி தெரு என்ற இணைப்பு வருகிறது. இதில் வாழ்முறை, நுகர்வோர் கலாசாரம் பற்றிய விஷயங்கள் உள்ளன. ஜூட் என்ற பயண பகுதிக்கும், ஆ/ அம் என்ற உணவு பகுதிக்கும் எழுத்தாளர்கள் தேடி கொண்டு இருக்கிறோம்.
நன்றி
கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு
துணை ஆசிரியர்
தினமலர்
From: ramakrishnan latha
Sent: Saturday, November 27, 2010 11:37 PM
Subject: on environment
மதிப்பிற்குரியீர், நலம், நலமென்று நம்புகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அது குறித்த விழிப்புணர்வு தொடர்பாக நீங்கள் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட முன்வந்துள்ளமை மனநிறைவைத் தருகிறது. இங்கே சென்னையில் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தியின் தலைமையின் கீழ், கவிஞர் கடற்கரை, எழுத்தாளர் ரங்கையா முருகன் போன்ற தோழர்களின் முன்முயற்சியில் சிற்றிலை என்ற அமைப்பு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து மாதாந்திரக் கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முயற்சியை முனைப்பாக மேற்கொண்டு வருகிறது. அது குறித்த சில செய்திகளைத் தங்கள் பார்வைக்கு அனுப்பிவைத்துள்ளேன். முடிந்தால் வெளியிடவும்,
நன்றி,
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்
From: Parthasarathi Seshadri
To:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Sent: Thursday, September 23, 2010 4:44 AM
Subject: Partha, Saudi Arabia
Dear Mr.Girithran, I read your short stories, you explain daily life in Toronto city. I read your articles also. I like your writing style. சீதாக்கா A good short story.
Sincerely,
Parthasarathi, Saudi Arabia.
http://partha-parthaa.blogspot.com/2010/08/partha_31.html